Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமட்டக்குளி தீப்பரவலில் 4 வீடுகளுக்கு சேதம்

மட்டக்குளி தீப்பரவலில் 4 வீடுகளுக்கு சேதம்

மட்டக்குளி – ஸ்ரீ விக்கிரமபுர பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இரண்டு வீடுகள் முழுமையாகவும் மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் அடுப்பு கவிழ்ந்ததால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை பிரிவின் 5 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles