Sunday, May 25, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடு வங்குரோத்தடைந்தமைக்கான காரணத்தை கூறினார் ஜனாதிபதி

நாடு வங்குரோத்தடைந்தமைக்கான காரணத்தை கூறினார் ஜனாதிபதி

போருக்குப் பின்னரும் பொருளாதாரத்தை மாற்றியமைக்காத காரணத்தினால் நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடவத்தை பிரதேசத்திலுள்ள டொயோட்டா நிறுவனத்தில் இன்று (14) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அடுத்த வருடத்திற்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles