Saturday, July 26, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் இரு மாணவர்கள் கைது

உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் இரு மாணவர்கள் கைது

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது புதல்வர் மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைதாகினர்.

பேராதனை பொலிஸாரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles