Monday, June 9, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய விசா வழங்கும் நடவடிக்கைகள் தாமதம்

இந்திய விசா வழங்கும் நடவடிக்கைகள் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய விசா வழங்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை அறிவித்துள்ளது.

விரைவாக இந்த கோளாற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், இந்திய உயர்ஸ்தானிகரகம் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles