Friday, February 13, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலை மாணவர்கள் 10 பேரும் விளக்கமறியலில்

பல்கலை மாணவர்கள் 10 பேரும் விளக்கமறியலில்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் 10 மாணவர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles