Friday, May 23, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேங்காய் விலை அதிகரிப்பு

தேங்காய் விலை அதிகரிப்பு

இலங்கையில் சராசரி தேங்காய் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

டிசம்பர் மாதம் நடைபெற்ற இரண்டாவது ஏலத்தில் 1000 தேங்காய்களின் சராசரி விலை 69இ975 ரூபாவாக இருந்ததாக அதன் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அது தற்போது 76,438 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஏலத்தில் 722,163 தேங்காய்கள் விற்பனைக்காக இருந்ததுடன், அதில் 547,365 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles