சீரற்ற வானிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் கால்நடைகள் உயிரிழக்கின்றன.
உயிரிழக்கும் கால்நடைகளின் இறைச்சி வெளிமாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய அபாயம் உள்ளது.
எனவே மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் ஆடு, மாடுகளின் இறைச்சியை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.