வார இறுதி நாட்களிலும் 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
இதற்கான அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
மாலை 3 மணிக்கு பின்னர் ஆறு மணி வரைக்கும் ஒரு மணித்தியாலமும், 6 மணியிலிருந்து பத்து மணி வரைக்கும் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமலாக்கப்படும்.