Friday, February 20, 2026
31.1 C
Colombo
செய்திகள்உலகம்உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்தள்ளப்பட்டார் எலான் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்தள்ளப்பட்டார் எலான் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டு உள்ளார்.

உலக அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

தற்போது வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.

இவரை விட லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் அதிக சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவதற்காக பெருந்தொகையை மஸ்க் அதில் முடக்கினார். அதனால்இ இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles