வணிக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கெசினோ வர்த்தகத்துக்கு நிதி குழு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று (08) நாடாளுமன்றத்தில் ஹர்ஷ டி சில்வா மேப் கருத்து தெரிவித்தார்.
கெசினோ ஒழுங்குமுறை அமைப்பொன்றை ஸ்தாபிப்பதாக நிதியமைச்சினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.