Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 1900 ரூபாவாக அதிகரிப்பு

ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 1900 ரூபாவாக அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை ரூ.1,990 ஆக உயர்ந்துள்ளது.

இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக தோடை உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன், இறக்குமதி செய்யப்பட்ட மூன்று தோடம்பழங்கள் 100 முதல் 200 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பல தோடம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழங்களே இலங்கை சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles