Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபண்டிகை காலங்களில் குறைந்த விலைக்கு முட்டை

பண்டிகை காலங்களில் குறைந்த விலைக்கு முட்டை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் வரும் பண்டிகை காலங்களில் முட்டைகளை கொள்முதல் செய்ய முடியும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையான 50 ரூபாவிற்கு மேல் முட்டைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும் முட்டை உற்பத்தி வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் நுகர்வோருக்கு முட்டைகளை விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles