Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள்

சீனாவில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள்

சீனாவினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் நாட்டை வந்தடைந்தது.

சீனாவினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இவை நேற்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

மொத்தம் 24 கொள்கலன்களில் 255 மெட்ரிக் டன் எடையுடைய மருத்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles