Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்படாது

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்படாது

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் மூலம் உள்நாட்டு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles