Wednesday, March 19, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவினால் வழங்கப்பட்ட அரிசி தொகை நாட்டை வந்தடைந்தது

சீனாவினால் வழங்கப்பட்ட அரிசி தொகை நாட்டை வந்தடைந்தது

சீனாவினால் வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி தொகை இலங்கைக்கு வந்துள்ளது.

1,000 மெட்ரிக் டன் அரிசியை ஏற்றிய ‘சின் ஹொங்கொங்’ கொள்கலன் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

100,000 அரிசி பொதிகள் இலங்கை மாணவர்களிடையே விநியோகிக்கப்படவுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சீனா 9,000 மெட்ரிக் டன் அரிசியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles