Sunday, February 1, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுநீரக தொகுதி கடத்தல்: பிரதான சந்தேகநபர் கைது

சிறுநீரக தொகுதி கடத்தல்: பிரதான சந்தேகநபர் கைது

பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக தொகுதி கடத்தல் வியாபாரத்தின் பிரதான சந்தேகநபர் கைதானார்.

கிரேன்ட்பாஸ் பகுதியில் வைத்து கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவால் அவர் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு – 15 பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைதானார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles