கைதிகளில் 189 பேர் பட்டதாரிகளும் குழந்தை உள்ள 27 தாய்மார்களும் தற்போது சிறையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார் .