Wednesday, March 25, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படாது

உணவு வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படாது

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமைமா உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் உணவகங்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை குறைவினால் உணவுப் பொருட்களின் விலையை குறைக்குமாறு உணவக உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles