Tuesday, April 21, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுMoP உரத்தை விவசாயிகளுக்கு வழங்கும் பணி ஆரம்பம்

MoP உரத்தை விவசாயிகளுக்கு வழங்கும் பணி ஆரம்பம்

பெரும் போகத்திற்கான மியூரேட் ஒஃப் பொட்டாஷ் (MoP) உரத்தை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை அரசாங்கம் இன்று முதல் முன்னெடுக்கிறது.

41,876 மெட்ரிக் டன் MoP உரம் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு உர இருப்புக்கள் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களில் விவசாயிகளுக்கு 16, 500 மெட்ரிக் டன் யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles