Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் வர்த்தகர் மீது தாக்குதல்

யாழில் வர்த்தகர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம்- அச்சுவேலி, புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று(04) மாலை இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles