Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமடுல்சீம பகுதியில் 14 அடி நீளமுடைய மலைப்பாம்பு கண்டுபிடிப்பு

மடுல்சீம பகுதியில் 14 அடி நீளமுடைய மலைப்பாம்பு கண்டுபிடிப்பு

பதுளை – மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.00 மணியளவில் எக்கிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் குறித்த பாம்பை லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த மலைப்பாம்பு அப்பகுதி மக்களால் உயிரோடு பிடிக்கப்பட்டு எக்கிரிய காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles