Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடின் மீன் வரி அதிகரிப்பு

டின் மீன் வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் டின் மீனுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், டின் மீன் கிலோ ஒன்றுக்கான விசேட பண்ட வரி 100 ரூபாவில் இருந்து 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles