Saturday, January 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு

ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு 1ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படிஇ கொழும்பு சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவுஇ களுத்துறை இங்கிரிய மற்றும் காலி நாகொட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அமுலில் உள்ளது.

மேலும், இரத்தினபுரியில் இரத்தினபுரி மற்றும் எலபாத பிரதேச செயலகப் பகுதிகளுக்கும் கேகாலை யட்டியந்தோட்டை மற்றும் வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 1ஆம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று இரவு 7 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles