A/L – 2021 பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக தெரிவுக்கான வெட்டுப்புள்ளிகள் (Z- ஸ்கோர்) வெளியிடப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடநெறிக்கான பதிவு மற்றும் பல்கலைக்கழகம் என்பன, இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பதாரர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
மாணவர்கள் 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யலாம்.
