பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் இன்று (02) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 மாதங்களாக வீட்டின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
