எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர்களின் அர்த்தமற்ற பேச்சால் சபையின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
நேரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, சபாநாயகர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
