நெற்செய்கைக்கு அத்தியாவசிய உரமாக விளங்கும் 41,876 மெட்ரிக் டன் மியூரேட் ஒப் பொட்டாஷ் தாங்கிய கப்பல் இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.
நாளை பிற்பகல் உர தொகையை இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
