செய்திகள்உள்நாட்டுA/L பரீட்சைக்காக மின்வெட்டை நிறுத்த யோசனை

A/L பரீட்சைக்காக மின்வெட்டை நிறுத்த யோசனை

உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி வரை நடத்தப்பட உள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles