Sunday, April 26, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றுடன் நிறையவடைகின்றன.

மூன்றாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இந்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் கட்டம் டிசம்பர் 5 முதல் டிசம்பர் மாதம் 22 வரை இடம்பெறும்.

23 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் 2023 ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை இடம்பெறும்.

ஜனவரி 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை மூன்றாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles