க்றிஸ்டியானோ ரொனால்டோ மென்செஸ்டர் யுனைடட் கழகத்தில் இருந்து அண்மையில் வெளியேறினார்.
37 வயதான அவர் அடுத்ததாக எந்த கழகத்துடன் இணைவார் என்ற கேள்வி எழுந்திருந்தது.
தற்போது அவர் சவுதி அரேபியாவின் அல் நசர் காற்பந்து கழகத்துடன் இணைந்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஒப்பந்தம் தீர்மானிக்கப்பட்டு விரைவில் கைச்சாத்திடப்படும் என கூறப்படுகிறது.