Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை - பெண் காயம்

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – பெண் காயம்

ஹிக்கடுவை – வேவல சந்தியில் இன்று (30) ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles