Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇங்கிலாந்து - அமெரிக்க அணிகள் சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி

இங்கிலாந்து – அமெரிக்க அணிகள் சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஈரானுடனான போட்டியில் அமெரிக்கா 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் அமெரிக்கா சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனிடையே, வேல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய(29) போட்டியில் இங்கிலாந்து 3 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

இந்த வெற்றியுடன் சுப்பர் 16 சுற்றில் விளையாடும் வாய்ப்பை இங்கிலாந்து உறுதிப்படுத்திக் கொண்டது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles