Wednesday, July 9, 2025
28.9 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யாவில் பசுக்களுக்கு அழகிப் போட்டி

ரஷ்யாவில் பசுக்களுக்கு அழகிப் போட்டி

ரஷ்யாவில் பசு மாடுகளுக்கான அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டது.

ரஷ்யாவின் யாகுடியா என்ற இடத்தில் இந்த போட்டி நடந்துள்ளது.

இதில் மிச்சியே என்ற பசு பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது.

இந்த போட்டியில் மொத்தம் 25 பசுக்கள் கலந்துகொண்டன.

அழகிப் போட்டியில் வென்ற மிச்சியேவுக்கு 40 லிற்றர் பால் கேன் பரிசாக வழங்கப்பட்டது.

மிச்சியே யாகுட் ஹியஃபோர்ட் என்ற இரண்டு இனங்களின் கலவை பசுவாகும்.

யாகுடியாவில் இரண்டாவது முறையாக இந்த போட்டிகள் நடைபெறுவதாக DNA செய்தி தளம் கூறுகிறது.

கடந்த வருடம் நடத்தப்பட்ட போட்டியில் ஊட்டாய் டூட்டாய் என்ற இரட்டை மாடுகள் பட்டத்தை வென்றன .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles