636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் நாட்டில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன நாடாளுமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் கையிருப்பு இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .