Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி முகத்திடலில் மற்றுமொரு சடலம் மீட்பு

காலி முகத்திடலில் மற்றுமொரு சடலம் மீட்பு

காலி முகத்திடல் கொடிக்கம்பத்திற்கு அருகில் நேற்று (28) இரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாகஇ காலி முகத்திடல் பகுதியில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles