காலி முகத்திடல் கொடிக்கம்பத்திற்கு அருகில் நேற்று (28) இரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாகஇ காலி முகத்திடல் பகுதியில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .