செய்திகள்உள்நாட்டுஉள்ளூர் பால்மா விலை மேலும் அதிகரிப்பு

உள்ளூர் பால்மா விலை மேலும் அதிகரிப்பு

உள்ளூர் பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

975 ரூபாவாக இருந்த 450 கிராம் நிறைகொண்ட பால்மா பொதி 175 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 450 கிராம் உள்ளூர் பால் மா பொதியின் புதிய விலை 1150 ரூபா என உள்ளுர் பால் மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles