Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2024க்கு முன்னர் தேர்தல் நடத்தப்படுமாம்

2024க்கு முன்னர் தேர்தல் நடத்தப்படுமாம்

2023ஆம் ஆண்டு இலங்கையில் நிலவக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பாக பிரித்தானியாவில் வெளியாகும் த எக்கனமிஸ்ட் பத்திரிகை ஆரூடங்களை வெளியிட்டுள்ளது.

2024க்கு முன்னர் இலங்கையில் தேர்தல் நடத்தப்படும் எனவும், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் ஜனாதிபதி சிக்கல்களை எதிர்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் அதிகரிக்கும்.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி -0.2% ஆகவும், பணவீக்கம் 66.4% ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles