Saturday, July 26, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமார்ச் முதல் பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படும் - கல்வி அமைச்சர்

மார்ச் முதல் பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர்

70% பாடசாலை சீருடைகள் சீனாவினால் வழங்கப்படுவதாகவும், முதல் இருப்பு டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நாட்டிற்கு வரும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles