பால் மா இறக்குமதி 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
டொலர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களே இதற்கு காரணம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
பால் மா இறக்குமதிக்கு தேவையான டொலரை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.