Saturday, April 25, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சைக்கு மீண்டும் நிபந்தனை

உயர்தர பரீட்சைக்கு மீண்டும் நிபந்தனை

கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80% பாடசாலை வரவு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொவிட் உள்ளிட்ட காரணங்களால் இந்த கட்டாய நடைமுறை தளர்த்தப்பட்டிருந்தது.

தற்போது நிலைமை சீராகி வரும் நிலையில், 2023ஆம் ஆண்டும் அதன் பின்னரும் உயர்தர பரீட்சைக்கு தோற்ற 80% பாடசாலை வரவு கட்டாயமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles