Monday, May 18, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் கொலை

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் கொலை

மட்டக்குளி பிரதேசத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த இருவர், இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரென தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles