அதிக உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 6வது இடத்தில் உள்ளது.
உணவு பாதுகாப்பு குறித்த உலக வங்கியின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, உலக வங்கியின் நவம்பர் மாத அறிக்கையில் இலங்கையின் உணவு பணவீக்கம் 86% பதிவாகியுள்ளது.