Wednesday, May 21, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமாம்

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமாம்

மின் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (25) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு அலகு மின்சாரத்தை உருவாக்க 56.90 ரூபா விரயமாகிறது.

ஆனால் ஒரு அலகுக்கு 29 ரூபா மட்டுமே அறவிடப்படுவது பெரும் நட்டமாகும்.

எனவே, யார் ஜனாதிபதியாகவோ, நிதியமைச்சராகவோ அல்லது புதிய அரசாங்கமே வந்தாலும், இன்னுமொரு மின் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles