Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு தொடர்ந்து ஆதாரவளிப்பதாக சீனா உறுதி

இலங்கைக்கு தொடர்ந்து ஆதாரவளிப்பதாக சீனா உறுதி

நிலவும் சவால்களை வெற்றிகொள்ள இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை சீனா உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை தூதுவர் உறுதி செய்தார்.

இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பான இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி மற்றும் தூதுவர்கள் மீளாய்வு செய்ததுடன், சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களின் தவறான தகவல்களைக் கண்டித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles