Thursday, July 10, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்500 கிலோ கஞ்சாவை சாப்பிட்ட எலிகள் - இந்தியாவில் சம்பவம்

500 கிலோ கஞ்சாவை சாப்பிட்ட எலிகள் – இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பொலிஸார் கைப்பற்றி 500 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தம்மிடம் இருந்த 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வேறு வழிகளில் கடத்தப்பட்டதை மறைக்கும் தந்திரமாக பொலிஸார் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#The Times of India

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles