Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டு ஒன்றரை வயது குழந்தை பலி

மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டு ஒன்றரை வயது குழந்தை பலி

கிரான்ட்பாஸ் ‘சமகிபுர’ அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குழந்தையை மேலே இருந்து வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles