Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலும் 78 பொருட்களுக்கு இறக்குமதி தடை தளர்வு

மேலும் 78 பொருட்களுக்கு இறக்குமதி தடை தளர்வு

இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த மேலும் 78 வகையான பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்த முடிவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதி தடை இதன்படி தளர்த்தப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles