Saturday, April 11, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையில் இன்று சந்திப்பு

தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையில் இன்று சந்திப்பு

தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles