Sunday, February 1, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடீசல் தாங்கிய கப்பல் நாளை இலங்கைக்கு

டீசல் தாங்கிய கப்பல் நாளை இலங்கைக்கு

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவினால் வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலை தாங்கிய ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய்க் கப்பல் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியின்படி, இந்தக் கப்பல் நாளை (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles